உங்கள் எலும்புகள் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள்
சில கெட்ட பழக்கங்கள் மோசமான எலும்பு ஆரோக்கியத்தின் அபாயத்தை அதிகரிக்கும். அறிகுறிகள் இதோ
முதுகு வலி
மூட்டு வலி
தைராய்டு
உங்கள் முதுகு எப்போதும் வளைந்திருக்கும்
உங்கள் எலும்பு எதிர்பார்த்ததை விட மிக எளிதாக உடைந்து விடும்