காலையில் எளிய நல்ல பழக்கங்கள்

சீக்கிரம் எழுந்திருங்கள்

ஸ்மைல் அண்ட் திங்க் சம்திங் பாஸிடிவ்.

உங்கள் படுக்கையை சுத்தம் செய்யுங்கள்

பல் துலக்குங்கள்

எலுமிச்சையுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.

உங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் தியானம் செய்யுங்கள்

ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள்.