உங்கள் எலும்புகளை வலுப்படுத்த எளிய குறிப்புகள்
Author - Mona Pachake
அதிகமாக புரதம் மற்றும் கால்சியம் சாப்பிடவும்.
தினமும் உடற்பயிற்சி செய்யவும்
சத்தான உணவை சாப்பிடவும்.
ஒரே இடத்தில ரொம்ப நேரம் உட்காந்திருக்க வேண்டாம்.
சத்தான எடையை பராமரிக்கவும்.
காய்கறிகள் அதிகமாக சாப்பிடவும்.
நல்ல தூக்கம் அவசியம்