மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க எளிய வழிகள்

Author - Mona Pachake

அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்

சரிவிகித உணவை உண்ணுங்கள்

ஃபோன் உபயோகத்தையும் திரை நேரத்தையும் குறைக்கவும்

வெளியே நடந்து செல்லுங்கள்

உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

ஒரு நண்பரிடம் பேசவும், தேவைப்பட்டால் உதவி கேட்கவும்

நல்ல இசையைக் கேளுங்கள்