வெந்தயம் கல்லீரல் நச்சுநீக்கத்திற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது
அதை ஒரு ஸ்பூன் இரவில் தண்ணீரில் ஓரோர் வைத்து காலையில் அதை எடுத்து தயிரில் போட்டு சாப்பிட்டு வந்தால் உங்கள் குடல் அப்படியே சுத்தமாகும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்