கண்புரையின் அறிகுறிகள்

மங்கலான பார்வை.

இரவில் பார்வையில் சிரமம் அதிகரிக்கும்.

கண் கூசும் உணர்திறன்.

வாசிப்பு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு பிரகாசமான ஒளி தேவை.

கண் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அடிக்கடி மாற்றங்கள்.

நிறங்கள் மங்குதல்