நீரிழிவு நோயின் அறிகுறிகள்
Dec 16, 2022
Mona Pachake
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
தாகம்.
அசாதாரண எடை இழப்பு மற்றும் பசி
மங்களான பார்வை.
உணர்ச்சியற்ற கைகள் அல்லது கால்கள்.
சோர்வு
உலர்ந்த சருமம்