சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டியவை

பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

புகைபிடிப்பதை தவிர்க்கவும்.

தூங்குவதைத் தவிர்க்கவும்.

குளிப்பதைத் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

டீ/காபி அருந்துவதை தவிர்க்கவும்.

உங்கள் பெல்ட்டை தளர்த்துவதை தவிர்க்கவும்.

தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.