உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
Author - Mona Pachake
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் கார்போஹைட்ரெட்ஸ் கம்மியாக சாப்பிடவும்.
அதிக நார்ச்சத்து சாப்பிடுங்கள்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
மிதமான பகுதிகளை சாப்பிடுங்கள்.
உங்கள் மன அழுத்த அளவை நிர்வகிக்கவும்.
போதுமான தூக்கம் முக்கியம்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்