கைகளை இப்படி கழுவுங்க !!
நீங்கள் எப்போதும் உங்கள் கைகளை மெதுவாகவும் முழுமையாகவும் கழுவ வேண்டும்
குறைந்தது 20-30 வினாடிகளுக்கு உங்கள் கைகளை கழுவ வேண்டும்
இருமல் அல்லது தும்மலுக்கு பிறகு உங்கள் கைகளை கழுவவும்
கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கழுவவும்
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கழுவவும்
உங்கள் கைகள் தெரியும்படி அழுக்காக இருக்கும் போது கழுவவும்