கோவிட்... இப்போ இதெல்லாம் முக்கியம்!
தீவிர உடற்பயிற்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்
நிறைய வைட்டமின் டி எடுத்துக் கொள்ளுங்கள்
உலர் பழங்களை கைவசம் வைத்திருங்கள்
சத்தான உணவுப் பழக்கம் வேண்டும்
ஒரு வழக்கத்தைப் பின்பற்ற முயற்சிக்கவும்
நிறைய தண்ணீர் குடிக்கவும்
போதுமான அளவு நேரம் தூக்கத்திற்காக ஒதுக்குங்கள்