வலுவான மற்றும் ஆரோக்கியமான ஈறுகளுக்கான குறிப்புகள்

Mar 27, 2023

Mona Pachake

சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள் தவிர்க்கவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறை உங்கள் பற்களை பிளாஸ் செய்யவும்

சரியான உணவை உண்னுங்கள்

புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.

வாய்வழி பரிசோதனைக்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் உங்கள் பல் மருத்துவரை சந்திக்கவும்

வழக்கமான பல் சுத்தம் செய்யுங்கள்