உங்கள் பற்களை சரியாக துலக்குவதற்கான உதவிக்குறிப்புகள்
Oct 19, 2022
Mona Pachake
சரியான பிரஷ் பயன்படுத்தவும்.
அடிக்கடி புதியதாக பிரஷ் மாற்றவும்
ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குங்கள்.
சரியான பற்பசையைப் பயன்படுத்தவும்.
சரியான நுட்பத்தைப் பயன்படுத்தவும்.
மெதுவாக பல் துலக்குங்கள்
உங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்