கிட்னி பாதுகாப்பு... இதெல்லாம் முக்கியம்!

உங்கள் உடலை தேவையற்ற கொழுப்புகள் இல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கவும்

உங்கள் எடை மற்றும் உணவை சமநிலையில் வைத்திருங்கள்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

புகை மற்றும் மது குடிப்பதை நிறுத்துங்கள்