இரும்புச்சத்து குறைபாட்டை தடுப்பதற்கான குறிப்புகள்

இரத்த இழப்புக்கான காரணத்தை கண்டறியுங்கள்

இரும்புச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள்.

ஆரஞ்சு சாறு, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி அல்லது வைட்டமின் சி கொண்ட  உணவுகளை உண்ணுங்கள்

ஆரோக்கியமான உணவு தேர்வுகளை செய்யுங்கள்.

சாப்பாட்டுடன் காபி அல்லது டீ அருந்துவதை தவிர்க்கவும்.

 மது மற்றும் புகைபிடிப்பதை தவிர்க்கவும்