வயிறு  உப்பசத்தை  தடுக்க டிப்ஸ்

Feb 17, 2023

Mona Pachake

உங்கள் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை அதிகரிக்கும் உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

நார்ச்சத்து உட்கொள்வதை குறைக்கவும்

அதிக உப்பு சாப்பிடுவதை நிறுத்துங்கள்

கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உட்கொள்வதை குறைக்கவும்

மெதுவாக சாப்பிடுங்கள்

தினமும் கொஞ்சம் தூரம் நடப்பது நல்லது