உப்பை கொஞ்சம் குறைச்சிகோங்க !!
பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்குப் பதிலாக புதிய இறைச்சி பயன்படுத்துங்கள்.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்யவும்.
அதிக அளவு சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
உறைந்த காய்கறிகளை வாங்கும் பொழுது கொஞ்சம் புதியதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
சோடியத்தை அவற்றின் லேபிள்களில் பட்டியலிடாத மசாலா அல்லது சுவையூட்டல்களைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் உணவில் வெவ்வேறு வகையான சாஸ் சேர்ப்பதை தவிர்க்கவும்