கோடையில் உங்கள் கண்களை இப்படி பார்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் சன்கிளாஸைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் கண்களை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

நீச்சல் உங்கள் கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது

வெளியில் வேலை செய்யும் போது கண் பாதுகாப்பு கண்ணாடிகளை அணியுங்கள்.

உங்கள் கண்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டாம்

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

வழக்கமான கண் பரிசோதனைக்கு செல்லுங்கள்