எடை இழப்பு கட்டுக்கதைகள்…!

Oct 04, 2022

Mona Pachake

காலை உணவைத் தவிர்ப்பது எடை குறையும்

'கொழுப்பை எரிக்கும்' உணவுகள் எடை குறைக்க உதவும்

எடை இழப்பு சப்ளிமெண்ட்ஸ் உதவும்

குறைந்த கொழுப்பு உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும்

சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது

செயற்கை இனிப்புகள் ஆரோக்கியமானவை