Advertisment

Kerala Lottery Result | மொத்த பரிசு ரூ.1 கோடி; முதல் பரிசு ரூ.80 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Fifty Fifty FF 94 | மொத்தம் ரூ.1 கோடி வரை பரிசுத் தொகை கொண்ட கேரள எஃப்.எஃப் 94 லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லடசம் ஆகும். இந்த லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (மே 1,2024) மாலை 3 மணிக்கு வெளியாகின.

author-image
WebDesk
New Update
Kerala Lottery result today Fifty Fifty FF 94

கேரள லாட்டரி பிப்டி பிப்டி எஃப்.எஃப் 94 முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள மாநில லாட்டரித் துறை, மே1 புதன்கிழமைக்கான எஃப்.எஃப் 94 குலுக்கலுக்கான முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு அனைத்து தரப்பு ஊடகங்களிலும் தெரிவிக்கப்படும்.

Advertisment

பரிசுகள் விவரம்

  • முதல் பரிசு: ரூ 80 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

முடிவுகளை பார்ப்பது எப்படி

லாட்டரி முடிவுகளை பங்கேற்பாளர்கள் இரண்டு முறைகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம். ஒன்று கேரள லாட்டரி அலுவலகத்துக்கு சென்று பார்வையிடலாம்.

அல்லது கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalottery.info என்ற முகவரியில் உள்நுழைந்து தெரிந்துக் கொள்ளலாம்.

லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்கு ஒப்படைத்து பரிசுகளை திரும்ப பெற 30 நாள்கள் கால அவகாசம் உண்டு. வெற்றிப் பெற்றவர் அசல் டிக்கெட்டை ஒப்படைக்கவில்லை என்றால், அவருக்கு பரிசுகள் வழங்கப்படாது.

கேரள லாட்டரி துறை

கேரள மாநில லாட்டரிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது.

இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment