Advertisment

முதல் பரிசு ரூ.70 லட்சம்; கேரள லாட்டரி முடிவுகள் அறிவிப்பு

Kerala Lottery Nirmal NR-378 Result Today | முதல் பரிசு ரூ.70 லட்சம் கொண்ட கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர்.-378 லாட்டரி குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result Today May 3 2024

Kerala Lottery Nirmal NR-378 Result Today | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர்-378 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Nirmal NR-378 Result Today | கேரள லாட்டரி இன்றைய (மே 3,2024) குலுக்கலில் நிர்மல் என்.ஆர்-378 முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

இதன் அதிகாரப்பூர்வ உறுதியான முடிவுகள் மாலை 4 மணிக்குள் முழுவதுமாக தெரிந்துவிடும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.70 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 70 லட்சம்
  • 2வது பரிசு: ரூ.10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ.5,000
  • 5வது பரிசு: ரூ 1,000
  • 6வது பரிசு: ரூ 500
  • 7வது பரிசு: ரூ 100
  • ஆறுதல் பரிசு: ரூ.8,000

பரிசுகளை பெறுவது எப்படி?

குலுக்கலில் வெற்றி பெற்றறவர்கள் ஒரிஜினல் லாட்டரி சீட்டை சமர்பித்து பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

அதன் பின்னர் கொண்டுவரும் லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் வழங்கப்படாது. குலுக்கல் முடிவுகளை keralalottery.info என்ற முகவரிக்கு சென்று அறிந்துக் கொள்ளலாம். லாட்டரி சீட்டு முடிவுகள் அரசிதழிலும் பிரசுரமாகப்படும். அதை பார்த்தும் சோதித்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment