Advertisment

கேரள லாட்டரி; கொட்டிய ரூ.75 லட்சம்; இவர்தான் அந்த அதிருஷ்டசாலி

கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது. இதன் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறும்.

author-image
WebDesk
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

கேரள மாநில லாட்டரிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala | lottery | கேரள மாநில லாட்டரி துறையானது ஏழு வாராந்திர லாட்டரிகள் மற்றும் பருவகால லாட்டரி பம்பர்களை ஏற்பாடு செய்கிறது. இன்று (ஏப்.23, 2024) ஸ்திரி சக்தி (Sthree Sakthi) SS-412 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கேரள மாநில லாட்டரிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது.

Advertisment

இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.

இதன் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறும்.

இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ், கோடைக்காலம், விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் போன்ற பருவகால லாட்டரிகள் பம்பர்களையும் நடத்துகிறது.

  • ஸ்திரி சக்தி (Sthree Sakthi) SS-412 பரிசு விவரம்
  • முதல் பரிசு: 75 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 5,000
  • 4வது பரிசு: ரூ. 2,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 200
  • 8வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

முதல் பரிசு ரூ.75 ஆயிரம்

SZ 243262 (கோட்டயம்)

ஏஜென்சி நம்பர் K 6709

ஏஜென்சி பெயர் ஜோமன் வர்கீஸ்

2ம் பரிசு ரூ.10 லட்சம்

SZ 579506 (இடுக்கி)

ஏஜென்சி நம்பர் Y 2766

3ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0348 1064 1116 2270 2560 3004 3095 4054 4090 4514 6068 6216 6249 6868 7314 7719 8063 8800

4ஆம் பரிசு ரூ.2 ஆயிரம்

0779 0959 2174 2216 3183 4857 5731 7989 9067 9517

5ஆம் பரிசு ரூ.1000

0299 0565 2027 2131 2347 2443 3815 5319 5432 5472 5887 6428 7169 7659 7827 8030 8902 9060 9247 9260

6ஆம் பரிசு ரூ.500

0139 0146 0248 0930 1023 1378 1511 1636 1714 1942 2125 2471 3492 3710 4118 4122 4278 4534 5054 5074 5143 5331 5363 5435 5542 5580 5791 5996 6671 6950 7060 7298 7787 7940 8177 8486 8603 8796 8811 8815 8824 9008 9139 9147 9190 9229 9239 9292 9428 9523 9530 9714

7ஆம் பரிசு ரூ.200

0121 0227 0321 0503 0515 0553 0650 0688 0805 0905 0915 0922 1202 1280 1388 1932 2595 3547 3653 3735 3916 4592 4607 4991 5230 5254 5274 5347 6264 6340 6755 6971 7560 7868 8156 8194 8360 8460 8526 8953 9065 9507 9765

8ஆம் பரிசு ரூ.100

0032 0054 0350 0402 0439 0512 0762 0864 0928 0979 1008 1087 1342 1377 1440 1465 1476 1500 1690 1768 1841 2020 2055 2147 2371 2372 2596 2692 2784 2876 2900 3037 3045 3069 3173 3244 3356 3410 3535 3664 3835 3955 3958 4055 4069 4093 4153 4179 4195 4400 4441 4444 4552 4556 4625 4699 4709 4798 4821 4864 4961 4987 4998 5095 5098 5235 5250 5395 5507 5608 5716 5885 6006 6138 6154 6469 6541 6698 6770 6852 7010 7074 7448 7477 7484 7528 7740 7921 7963 7966 8052 8160 8310 8324 8348 8393 8519 8546 8733 8794 8796 8831 8971 8977 9046 9049 9167 9205 9279 9291 9394 9447 9465 9470 9538 9560 9662 9778 9810 9833 9866 9874 9912 9935 9972 9990

ஆறுதல் பரிசு ரூ.8000

SN 243262, SO 243262, SP 243262, SR 243262, SS 243262, ST 243262, SU 243262, SV 243262, SW 243262, SX 243262, SY 243262

பரிசு பெறுவது எப்படி?

தனிநபர்கள் தங்கள் லாட்டரி சீட்டின் நிலையை கேரள அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள வெற்றி எண்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

வெற்றியாளர்கள், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி அலுவலகத்தில் நேரில் தங்கள் பரிசுகளை கோர வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment