Advertisment

கோவை கரும்பு வளர்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

கோவையில் உள்ள மத்திய அரசின் கரும்பு வளர்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 462 பேருக்கு வேலை; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

கோவையில் உள்ள மத்திய அரசின் கரும்பு வளர்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கோவையில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Young Professional (IT)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: Graduate in Computer Application/ Information Technology/ Computer Science/ Artificial Intelligence படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2024 

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment