Advertisment

'என் பெட்ரூம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்': சுற்றிக் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

வார்டிரோப், பெட் சைட் டேபிள், டிவி ஸ்டாண்ட், பாத்ரூம், லிவிங் பிளாண்ட், பால்கனி இப்படி பல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
room tour

Pandian stores

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.

Advertisment

ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

ஹேமா Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த மாஸ்டர் பெட்ரூம் டூர் வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

வார்டிரோப், பெட் சைட் டேபிள், டிவி ஸ்டாண்ட், பாத்ரூம், லிவிங் பிளாண்ட், பால்கனி என அந்த மாஸ்டர் பெட்ரூமை ஹேமா சுற்றிக் காட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment