Advertisment

ஃபதேபூர் சிக்ரி, தாஜ்மஹால், கல்யாணம்: பிரியங்கா டெல்லி ட்ரீப் வீடியோ

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்ற பிரியங்கா அங்கு ஃபதேபூர் சிக்ரி கோட்டைக்கு சென்றார்.

author-image
WebDesk
New Update
delhi priya

Priyanka Deshpande

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.  மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா, கல்லூரியில் படித்த தன் தோழிகளுடன் டெல்லிக்கு டூர் சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்ற பிரியங்கா அங்கு ஃபதேபூர் சிக்ரி கோட்டைக்கு சென்றார்.

இது 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது, ஃபதேபூர் சிக்ரி (வெற்றியின் நகரம்) முகலாயப் பேரரசின் தலைநகராக 10 ஆண்டுகள் மட்டுமே இருந்தது. ஒரே மாதிரியான கட்டிடக்கலை பாணியில் உள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் கோயில்களின் வளாகம், இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான ஜமா மசூதியை உள்ளடக்கியது.

இப்போது பிரியங்கா டெல்லி ட்ரிப்-ன் பார்ட் 2 வீடியோவையும் தன் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பாருங்க

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment