
இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மொத்தம் 8 கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி.
ஆபரேஷன் தியேட்டர் வளாகம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுவதற்கு ரூ.81,60,73,174 கோடியும் அரசு அனுமதித்துள்ளது.
இசையுலகில் முத்திரை பதித்த இசைஞானி இளையராஜாவின் 5 டியூன்களை இங்கு பார்க்கலாம்.
படம் வேறு மாதிரியாக இருக்கும், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக நடத்துள்ளேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’ படம் குறித்து பேசியுள்ளார்.
கோவை கருமத்தம்பட்டி அருகே ராட்சத பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இசைஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் மேகதாதூவில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக காங்கிரஸ் அதை தடுத்து நிறுத்தும்- பீட்டர் அல்போன்ஸ்
பொலிசம் இன்ஜினியரிங் என்ற கனரக வாகன குத்தகை நிறுவனத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி, தனது ஒன்றரை வருட சம்பளத்திற்கு சமமான பரிசுத் தொகையை வென்றார்.
Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 02 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…
வெள்ளரி பாயாசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
Today Rasi Palan for Friday, June 02nd, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.