scorecardresearch

Maxwell News

இந்திய ஸ்பின்னர்களை கணிப்பதில் எங்களிடம் பிரச்சனை இல்லை, ஆனால்…! – டேவிட் வார்னர்

சீனியர் வீரர்களுக்கு இங்கு எக்ஸ்கியூஸ் கிடையாது. துணைக் கண்டத்தில் புதிதாக ஆட வரும் வீரர்கள் திணறலாம். அனுபவம் பெற்ற வீரர்கள் சாக்குபோக்கு சொல்ல முடியாது

மேக்ஸ்வெல் அணிக்காக ஒன்றுமே செய்யவில்லை….டோட்டல் வேஸ்ட்: சேவாக்

மேக்ஸ்வெல் அடிக்க ஆரம்பித்தால், தனி ஆளாக போட்டியை முடித்துவிடுவார்… ஆனால் என்ன செய்தார் அவர்?

Latest News
இது போன்ற தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை: சவுக்கு சங்கர் பகிர்வுக்கு தமிழக போலீஸ் எச்சரிக்கை

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உள்துறை செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஆளுநரிடம் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் வளாக உணவகத்தில் பீப் பிரியாணி; தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவு

தேசிய பட்டியல் இன ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் முதல் முறையாக, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி உணவை…

மஞ்சள் முகமே… மங்கள விளக்கே… அதிதி ஷங்கரின் ரீசன்ட் க்ளிக்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

8000 சதுர அடி பரப்பளவு… 3 கட்டமாக நடைபெறும் பேனா நினைவுச் சின்னம் பணி: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அருகே கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இ.பி.எஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்கவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு

ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது

விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கூடாது: குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் மனு

பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

திருச்சியில் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து, குழந்தைகள் படுகாயம்: பதற வைக்கும் சிசிடிவி காட்சி

சோமனூர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

சீதா இங்கே.. ராமன் எங்கே? ரோஜா நாயகியின் புதிய சீரியல் ப்ரமோ வைரல்

சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வருகிறார்

Very beautiful baby elephants cheers video, baby elephants cheers, குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ஷிப், மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ, யானைக் குட்டி வைரல் வீடியோ, Anamalai Tiger reserve, tamil nadu, elephant, Supriya Sahu IAS
குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ட்ஷிப்… மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ

தமிழ்நாட்டில், ஆனைமலை புலிகள் காப்பக்கத்தில் இரண்டு குட்டிய யானைகள் நட்புடன் தும்பிக்கைகளை முட்டிக்கொள்ளும் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் ஃபிரண்ட்ஷிப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.