
அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென காணாமல் போன வல்தாட்டி, இன்று வரை ஐபிஎல் தொடருக்கு திரும்பவேயில்லை. இப்போது மனிதர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? என்று…
2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணிகளை மிரள வைத்தவர் இந்த வலது கை பேட்ஸ்மேன் பால் வல்தாட்டி