
மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற, மாவை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும்.
சீதா எனக்கு 30 நாள் டைம் கொடுங்க என்னுடைய எடையை குறைத்து கோவில் சிலை மாதிரி வந்து நிற்கிறேன் என சவால் விடுகிறாள்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்.
இந்த நடவடிக்கை கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று ஸ்ட்ரீமிங் தளம் கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் லாபுசாக்னே குட்டி தூக்கம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
வரும் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மெயின் லைனில் இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் சிறிய மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற தமிழர்களின் உடமைகளை இரவில் ஓடும் பேருந்தில் தாவி ஏறி உயிரை பணயம் வைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, டைனமோ உதவியுடனும் சார்ஜ் செய்ய முடியும்
டி.என்.பி.எல் போட்டிகளில் விளையாடும் போது ஐ.பி.எல் போட்டிகளுக்கு தயாராவதற்கான வாய்ப்பு கிடைப்பாதாக தமிழக கிரிக்கெட் வீரர்கள் ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.79.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.79,800 காணப்படுகிறது.