Advertisment

ரூ.5 ஆயிரம் முதலீட்டில் நல்ல வருமானம்: இந்தத் தொழில்களை பாருங்க!

அதிக முதலீடு அச்சம் காரணமாக தங்கள் தொழிலை பலர் தள்ளிப்போடுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10 highly profitable business under rs 5000

Saree Drapist Business

கைத் தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப கைத்தொழில் இருந்தால் கவலை இல்லை.

அந்த வகையில் பலரும் ஏதோ தொழில் ஒன்றை செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆனால் அதிக முதலீடு அச்சம் காரணமாக தங்கள் தொழிலை தள்ளிப்போடுகின்றனர்.

Advertisment

தற்போது நாம் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்டி கொடுக்கும் தொழில்களை பார்க்கலாம்.

1) வாசனை திரவியங்கள் உற்பத்தி

2) தையல் சேவை அல்லது பயிற்சி

3) பிரட் உணவுப் பொருள் உற்பத்தி

4) லாண்டரி சேவைகள்

5) வீட்டு விலங்குகள் வளர்ப்பு

6) கம்ப்யூட்டர் பயிற்சி

7) ஸ்நாக்ஸ் கடை

8) தண்ணீர் கேன் சப்ளை

9) டிராவல் ஏஜென்சி

10) பெஸ்ட் கன்ட்ரோல்

பொதுவாக, தேவைகள் ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். இது தவிர சில தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஆனால் இவற்றின் முதலீடு மாறுபடும்.

மானியம் வழங்கப்படும் தொழில்கள்

  • சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
  • விளையாட்டுப் பொருட்கள்
  • மருந்துப் பொருட்கள் உற்பத்தி
  • மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
  • சிக்கன கட்டுமானப் பொருட்கள்
  • ஆயத்த ஆடைகள் தயாரிப்பு
  • வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
  • ஏற்றுமதி ஆபரணங்கள்
  • தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
  • மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்

இந்தத் தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத் தொழை தொழிலுக்கு தொழில் மாறுபடும். 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூட மானியம் கிடைக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment