scorecardresearch

நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை.. செக் பண்ணுங்க

Private and public sector banks across the country have declared holidays for the month of November. The RBI has announced bank holidays on November 1, 8, 11 and 23 | நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நவம்பர் மாதத்திற்கான விடுமுறையை அறிவித்துள்ளன. நவம்பர் 1, 8, 11 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை.. செக் பண்ணுங்க
நவ.19ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

Bank Holidays November 2022: அக்டோபர் மாதத்தில் நவராத்திரி, துர்கா பூஜை, காந்தி ஜெயந்தி, தசாரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட 21 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நவம்பர் மாத வங்கி விடுமுறை தினங்கள் குறித்து பார்க்கலாம்.

நவம்பர் 1 கன்னட ராஜ்யோத்சவ் (பெங்களூரு மற்றும் மணிப்பூர் பகுதிகளில் விடுமுறை)

நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 8 குருநானக் ஜெயந்தி மற்றும் கார்த்திக் ஜெயந்தி (அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கவுகாத்தி, இம்பால், கொச்சி, பஜாஜி, ஷில்லாங், பாட்னா, அகர்தலா, காங்டாக் மற்றும் திருவனந்தபுரம் நீங்கலாக மற்ற நகரங்களில் வங்கிக்கு விடுமுறை.

நவம்பர் 11 கனகதாசா ஜெயந்தி பெங்களூரு மற்றும் ஷில்லாங் நகரங்களில் வங்கிக்கு விடுமுறை

நவம்பர் 12 இரண்டாம் சனிக்கிழமை

நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 23 செங் குட்ஸ்னெம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்.

நவம்பர் 26 நான்காம் சனிக்கிழமை

நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை

இந்த விடுமுறை தினங்கள் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Bank holidays in november

Best of Express