Advertisment

கொரோனா: சோதனையிலும் உதவிக்கு வரும் முக்கிய வங்கி

Bank of Baroda good news for customers: கொரோனா நோய் பரவுவதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு Bank of Baroda வங்கி, வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக கட்டணம் வசூலிக்காது என பிரபல வங்கியான Bank of Baroda அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bank of Baroda, Bank of Baroda news, Bank of Baroda Good news for Bank customers, பேங்க் ஆஃப் பரோடா, பரோடா வங்கி, 3 மாதங்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை, பரோடா வங்கி செய்திகள், Bank of Baroda customers, Bank of Baroda no charge for digital transactions for three months, Bank of Baroda no charge, Bank of Baroda no charge for digital transactions, bank of baroda announced, bank news

Bank of Baroda news: கொரோனா நோய் பரவுவதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு Bank of Baroda வங்கி, வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக கட்டணம் வசூலிக்காது என பிரபல வங்கியான Bank of Baroda அறிவித்துள்ளது.

Advertisment

இன்னும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்கள் தொலைவான பகுதிகளிலிருந்தும் வங்கிக்கு நேரிடையாக வராமல் வங்கி சேவையை பயன்படுத்தும் விதமாக Stay Safe...Bank Safe என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

Bank of Baroda வங்கியை பொருத்தமட்டில் புதுமையான மற்றும் அதிநவீன அம்சங்களை அனைத்து பிரிவு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வங்கியின் முக்கிய நோக்கமாகும். கொரோனா நோய் வேகமாக பரவிவரும் இந்நேரத்தில் தொலை தூரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை பெறும் போது, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கி சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது என, Bank of Baroda வங்கியின் executive director Vikramaditya Singh Khichi தெரிவித்துள்ளார். இது போன்ற நேரங்களில் வங்கி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் அமைப்பை நோக்கி நகர்த்துவதற்காக எடுத்துள்ள ஒரு முக்கிய படி 'Khushiyon Ka Remote Control,' என்பது என்று அவர் மேலும் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment