Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.6 சதவீதம் வட்டி: இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 9.6 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகளை பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

ஸ்ரீராம் ஃபைனான்ஸின் உன்னதி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முடிவு ரெப்போ விகிதத்தை மாறாமல் வைத்துள்ளது. இது, நல்ல வட்டி விகிதத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டை முன்பதிவு செய்ய காலத்தை நீட்டித்துள்ளது.

தற்போது, பல வங்கிகள் மூத்த குடிமக்கள் மற்றும் பொது வாடிக்கையாளர்களுக்கு FD மீது 9% வட்டியை வழங்குகின்றன. இதற்கிடையில், ரெப்போ விகித உயர்வு மத்திய வங்கியால் இடைநிறுத்தப்பட்டதால், முதலீடு செய்ய இது சரியான நேரம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

ஸ்மால் ஃபைனான்ஸ் எஃப்.டி வட்டி விகிதம்

  • சூர்யோதாய் சிறு நிதி வங்கி FD: 4.50% முதல் 9.60%
  • ESAF சிறு நிதி வங்கி FD: 4.50% முதல் 9.00%
  • யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி FD: 4.50% முதல் 9.50%
  • ஜன சிறு நிதி வங்கி FD: 4.25% முதல் 9.00%
  • Equitas சிறு நிதி வங்கி FD: 4.00% முதல் 9.00%
  • ஃபின்கேர் சிறு நிதி வங்கி FD: 3.60% முதல் 9.11%
  • வடகிழக்கு சிறு நிதி வங்கி FD: 3.75% முதல் 9.25%

தனியார் வங்கிகள் எஃப்டி விகிதம் (மூத்தக் குடிமக்கள்)

  • ஆர்.பி.எல். எஃப்டி: 4% முதல் 8.3%
  • ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி FD: 4.00% முதல் 8.00%
  • யெஸ் வங்கி FD: 3.75% முதல் 8.25%
  • இண்டஸ்இந்த் (IndusInd Bank) FD: 4.25% முதல் 8.25%
  • பந்தன் வங்கி FD: 3.75% முதல் 8.35%

சிறு நிதி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியால் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment