Advertisment

திடீரென குறைந்த தங்கம் விலை

இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,660 விற்பனை செய்யப்படுகிறது.

author-image
Vasuki Jayasree
New Update
sdasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,660 விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஜூன் மாதம் முதல் வாரத்தில் தங்கம் விலை அதிகரித்து இருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ53,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.5,456க்கும் ஒரு சவரனுக்கு ரூ.129 குறைந்து ஒரு சவரன் ரூ.43,648 விற்பனை செய்யப்படிகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்தது ஒரு கிராம்  ரூ.95.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment