scorecardresearch

கொஞ்சமா குறைந்த தங்கம்: இன்றைய நிலவரம்

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai – 17 August 2022

கொஞ்சமா குறைந்த தங்கம்: இன்றைய நிலவரம்
இன்றைய (ஆகஸ்ட் 23) தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று (ஆக.17) கிராமுக்கு ரூ.6 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்தது. இந்த நிலையில் ரூ.6 குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4849 எ நிர்ணயிக்கப்ட்டு சவரன் ரூ.38792 ஆக உள்ளது.
24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் ரூ.5251 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.42008 என உள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து கிராம் ரூ.63.30 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.63300 ஆகவும் உள்ளது.

நாட்டின் மற்ற நகரங்களில் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் இதர வரிகள் நீங்கலாக 10 கிராம் தங்கத்தின் விலை

  1. டெல்லி ரூ.46500
  2. கொல்கத்தா ரூ.46500
  3. மும்பை ரூ.46500
  4. புவனேஸ்வர் ரூ.46500

சென்னையில் பெட்ரோல் விலை
சென்னையில் கடந்த மாதத்தை போல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும் டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rate today august 17 check the price of gold in chennai mumbai kolkata delhi here