Advertisment

தங்கம் விலை இவ்வளவு தானா? உச்சகட்ட சரிவில் வெள்ளி: இன்றைய நிலவரம்

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 05 September 2022

author-image
WebDesk
New Update
Gold price today, September 05

Gold rates today, 05 செப்டம்பர் 2022

சென்னையில், இன்று (செப்.5) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4736ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் 5138ஆகவும், சவரன் ரூ.41104ஆகவும் உள்ளது.

ஆக தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ரூ.4722 ஆக காணப்பட்டது.

Advertisment

வெள்ளி விலை

செப்.1ஆம் தேதி கிராம் ரூ.58 ஆக சரிந்த வெள்ளி அதன் பின்னர் சீரான இடைவெளியில் உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய விலையை காட்டிலும் இன்று கிராமுக்கு 30 காசுகள் எனவும் கிலோவுக்கு ரூ.300ம் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது கிலோ வெள்ளி ரூ.58,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கிராம் வெள்ளி ரூ.64-ஐ யும் கடந்து விற்பனையானது. அவ்வாறு பார்க்கையில் கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் வரை வெள்ளி சரிவை சந்தித்துள்ளது.

மற்ற நகரங்களில் 22 காரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

  1. மும்பை ரூ.46750
  2. டெல்லி ரூ.46900
  3. கொல்கத்தா ரூ.46750
  4. பெங்களூரு ரூ.46800
  5. ஹைதராபாத் ரூ.46750
  6. திருவனந்தபுரம் ரூ.46750
  7. புனே ரூ.46780
  8. வதோதரா ரூ.46780
  9. அகமதாபாத் ரூ.46800
  10. ஜெய்ப்பூர் ரூ.46900
  11. லக்னோ ரூ.4690
  12. கோயம்புத்தூர் ரூ.47360
  13. விஜயவாடா ரூ.46750
  14. பாட்னா ரூ.46780
  15. நாக்பூர் ரூ.46780
  16. சத்தீஸ்கர் ரூ.46900
  17. சூரத் ரூ.46800
  18. புவனேஸ்வர் ரூ.46750
  19. மங்களூரு ரூ.46800
  20. விசாகப்பட்டினம் ரூ.46750
  21. நாசிக் ரூ.46780
  22. மைசூரு ரூ.46800

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மாதங்களைப் போல் மாற்றமின்றி தொடர்கிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment