Advertisment

மீண்டும் மலையேறும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் பாருங்க!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 21 May 2024 CHENNAI in Tamil

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து 79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today Tamil News: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ. 44,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.5,537-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,040 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,320 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து 79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 79.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Gold Tamil Business Update Business Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment