Advertisment

மீண்டும் படிப்படியாக உயரும் விலை… நகைப் பிரியர்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,936-க்கும், ஒரு சவரன் ரூ. 47,488-க்கும் விற்பனையாகியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today  09 February 2024 CHENNAI in Tamil

திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

Advertisment

திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. இதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,680-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,460-க்கும் விற்பனையாகியது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ. 43,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,466-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,936-க்கும், ஒரு சவரன் ரூ. 47,488-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

தங்கம் போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment