Advertisment

சட்டென சரிந்த விலை… தங்கம் வாங்கலாமான்னு பாருங்க மக்களே!

இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Rates Today 8 August 2023 Chennai in tamil

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,044-க்கும், ஒரு சவரன் ரூ. 48,352 -க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சட்டென குறைந்துள்ளது.

Advertisment

நேற்று திங்கள் கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு சவரன் ரூ.44,440க்கும், கிராம் ரூ.5,555 -க்கும் விற்பனையாகியது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.44,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,540க்கு விற்பனை ஆகிறது.

publive-image

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,044-க்கும், ஒரு சவரன் ரூ. 48,352 -க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிரடியாக சரிந்துள்ளது. ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Gold Rate Business Business Update 2 Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment