Advertisment

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் பாருங்க!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.43,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 21 August 2023 Chennai Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,950-க்கும், ஒரு சவரன் ரூ. 47,600-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

Advertisment

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.43,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,455க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,950-க்கும், ஒரு சவரன் ரூ. 47,600-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76, 700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment