Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

எந்த பேங்கில் சேமிப்புக்கு அதிக வட்டி.. 40 வங்கிகளின் லிஸ்ட் இதோ!

பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

Written by Jayakrishnan R

பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

author-image
Jayakrishnan R
22 Jan 2023 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 22 Jan 2023 20:10 IST

Follow Us

New Update
Highest Interest Rates on Savings Account

தேவைப்படும் போது உங்கள் பணத்தை எளிதாக அணுகுவது சேமிப்புக் கணக்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

சேமிப்புக் கணக்கு என்பது நிதிப் பயணத்தின் முதல் படிகளில் ஒன்றாகும். இதன்மூலம் உங்கள் கணக்கில், வங்கிச் சேவைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், வைப்புத் தொகையில் வருமானம் ஈட்டவும் முடியும்.
அதனால்தான் சரியான சேமிப்புக் கணக்கைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், இதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

Advertisment

இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கையாவது வைத்திருக்க வேண்டும். அந்த வகையில், சேமிப்புக் கணக்கைத் தொடங்க முதலில், நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
அதன் பின்னர் உங்களது அடையாள அட்டை நகலை சமர்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பணத்தை திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம் வழங்குதல் மற்றும் பல்வேறு நிதிச் சேவைகள் கிடைக்கின்றன.

மேலும், பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் 40 வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதங்கள் இங்கே உள்ளன. அவற்றை பார்க்கலாம்.

வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
Advertisment
Advertisements
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Bank Account Bank News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!