தேவைப்படும் போது உங்கள் பணத்தை எளிதாக அணுகுவது சேமிப்புக் கணக்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
சேமிப்புக் கணக்கு என்பது நிதிப் பயணத்தின் முதல் படிகளில் ஒன்றாகும். இதன்மூலம் உங்கள் கணக்கில், வங்கிச் சேவைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், வைப்புத் தொகையில் வருமானம் ஈட்டவும் முடியும். அதனால்தான் சரியான சேமிப்புக் கணக்கைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், இதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
Advertisment
இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கையாவது வைத்திருக்க வேண்டும். அந்த வகையில், சேமிப்புக் கணக்கைத் தொடங்க முதலில், நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் உங்களது அடையாள அட்டை நகலை சமர்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பணத்தை திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம் வழங்குதல் மற்றும் பல்வேறு நிதிச் சேவைகள் கிடைக்கின்றன.
மேலும், பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில் 40 வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதங்கள் இங்கே உள்ளன. அவற்றை பார்க்கலாம்.
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
Advertisment
Advertisements
வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம் வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/