Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு வட்டியில் கைவைத்த இண்டஸ்இந்த் வங்கி: புதிய வட்டியை பாருங்க!

இண்டஸ்இந்த் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
HDFC Banks special FD for senior citizens with higher interest rate will end soon

இண்டஸ்இந்த் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் (FD) விகிதங்கள் ஆக.5 முதல் அமலுக்குவந்துள்ளன.

இண்டஸ்இந்த் (IndusInd) வங்கியின் புதிய நிலையான வைப்பு விகிதங்கள் ஆக.05,2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 2022 இல் உயர்ந்தன.

Advertisment

இது FD முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இந்த நிலையில் தற்போது இண்டஸ்இந்த் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை 0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

இண்டஸ்இந்த் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் (FD) விகிதங்கள்

  • 7 முதல் 30 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 3.50 சதவீதம்.
  • 31 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 3.75 சதவீதம்
  • 46 முதல் 60 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 4.25 சதவீதம்
  • 61 முதல் 90 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 4.60 சதவீதம்
  • 91 முதல் 120 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 4.75 சதவீதம்
  • 121 முதல் 180 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 5 சதவீதம்
  • 181 முதல் 210 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 5.85 சதவீதம்
  • 211 முதல் 269 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 6.1 சதவீதம்
  • 270 முதல் 354 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 6.35 சதவீதம்
  • 355 முதல் 364 நாள்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 6.35 சதவீதம்
  • 1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்களில் முதிர்ச்சியடையும் FD மீதான வட்டி - 7.5 சதவீதம்
  • 1 வருடம் முதல் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகள் மீதான வட்டி - 7.5 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD மீதான வட்டி - 7.5 சதவீதம்
  • 3 ஆண்டுகள் முதல் 61 மாதங்கள் வரையிலான FD மீதான வட்டி - 7.25 சதவீதம்
  • 5 வருட FD மீதான வட்டி - 7.25 சதவீதம் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment