iob netbanking online iob bank : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.
அந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கு பகிரலாம். ஐஓபி வங்கியை பொருத்தவரையில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே உங்களால் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. அதாவது, கஸ்டர் ஐடி இருந்தால் போதும் நீங்களாகவே நெட் பேக்கிங்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையே இங்கு இல்லை
நீங்கள் ஐஓபி வாடிக்கையாளரா அப்படியென்றால் ஐஓபி வங்கியின் இணையதள வங்கி சேவையின் பயன்களைப் பயன்படுத்த நீங்கள் முதலில் ஐஓபி இணையதள வங்கி சேவையில் பதிவு செய்ய வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.
அந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கு பகிரலாம். ஐஓபி வங்கியை பொருத்தவரையில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே உங்களால் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. அதாவது, கஸ்டர் ஐடி இருந்தால் போதும் நீங்களாகவே நெட் பேக்கிங்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையே இங்கு இல்லை
நீங்கள் ஐஓபி வாடிக்கையாளரா அப்படியென்றால் ஐஓபி வங்கியின் இணையதள வங்கி சேவையின் பயன்களைப் பயன்படுத்த நீங்கள் முதலில் ஐஓபி இணையதள வங்கி சேவையில் பதிவு செய்ய வேண்டும்.
ஐஓபி வங்கி இணையதள சேவையில் உழ்நுழையும் செயல்முறை.உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தி உழ்நுழையவும். கடவுச்சொற்கள் case sensitive என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்களுடைய உழ்நுழையும் கடவுச்சொல் மற்றும் பரிவர்த்தனை PIN ஆகியவை வெவ்வேறானவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடவுச்சொல் உழ்நுழையவும், PIN நிதி பரிமாற்றத்துக்கும் பயன்படக்கூடியது.
உங்கள் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். தொடர்ச்சியாக கடவுச்சொல்லை தவறாக உள்ளீடு செய்தால் உங்கள் இணையதள வங்கி சேவை முடக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Iob netbanking online iob bank netbanking online iob net banking online iob
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?