Advertisment

கேரள லாட்டரி: முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிப்பு

கேரள லாட்டரியில் இன்றைய குலுக்கலான ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப் 95 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. முதல் பரிசு ரூ.1 கோடி பெறும் அதிர்ஷ்ட சீட்டு எண் வெளியாகி உள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
Kerala Lottery Result Today May 3 2024

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப் 95 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள லாட்டரியின் இன்றைய குலுக்கலான ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப் 95 முடிவுகள், திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் இன்று (மே 15, 2024) அறிவிக்கப்பட்டன.

ரூ.1 கோடிக்கான முதல் பரிசு FG 348822 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் FH 271773 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.

Advertisment

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

FA 348822 FB 348822 FC 348822 FD 348822 FE 348822 FF 348822 FH 348822 FJ 348822 FK 348822 FL 348822 FM 348822

3ஆம் பரிசு ரூ.5 ஆயிரம்

0329 1055 2074 2438 2503 2576 3186 3876 5263 6220 6225 6245 6418 6566 6876 7180 7709 9071 9291 9387 9429 9787 9993

4ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0089 0127 0640 1232 1266 1965 2104 2762 7281 7839 9337 9612

5ஆம் பரிசு ரூ.1,000

0041 0078 0718 2286 3047 3318 3690 4957 5345 5403 5429 5616 5621 6349 6624 6857 7342 7433 7842 7960 8545 8596 9660 9946

6ம் பரிசு ரூ.500

4579 0410 1962 1693 7894 9901 7501 3939 5327 8508 5106 9467 9319 4600 4397 0544 1370 8948

பரிசை பெறுவது எப்படி?

கேரள சம்பாத் லாட்டரியின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான keralalotteriesresults.in மற்றும் keralalottery.info இல் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெற்றியாளர்களின் பட்டியலில் உங்கள் லாட்டரி எண்களைச் சரிபார்ப்பதன் மூலம் இந்த இணையதளங்களில் ஏதேனும் ஒன்றில் உங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.

உங்கள் டிக்கெட் எண் வெற்றிபெறும் எண்ணுடன் பொருந்தினால், நீங்கள் வெற்றிபெறும் தொகையைப் பெறுவீர்கள். இதற்கு அசல் லாட்டரி சீட்டு எண்ணை 30 நாள்களுக்குள் லாட்டரி பவனில் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment