Advertisment

கேரள லாட்டரி; முதல் பரிசு ரூ.80 லட்சம்: இன்றைய அதிருஷ்டசாலி யார்?

Kerala Lottery Karunya KR-650 Result | கேரள லாட்டரி காருண்யா கேஆர்-650 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்தப் பரிசுத் திட்டத்தில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் அறிவிக்கப்பட உள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
Coimbatore

Kerala Lottery Karunya KR-650 Result | கேரள லாட்டரி காருண்யா கேஆர்-650 முடிவுகள் ஏப்.20ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Karunya KR-650 Result | கேரள மாநில லாட்டரித் துறை காருண்யா KR-650 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை சனிக்கிழமை (ஏப்.20,2024) வெளியிடும்.

இந்த குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கோர்க்கி பவனில் மாலை 3 மணிக்கு நடைபெறும். இந்த வாராந்திர லாட்டரியில் பங்கேற்பவர்கள் கணிசமான ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

Advertisment

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.

மாலை 3 மணி முதல் நேரடி அறிவிப்புகள் மற்றும் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். மேலும், கேரள காருண்யா KR-650 லாட்டரி முடிவுகளைப் பார்க்க, keralalottery.info என்ற கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

பரிசு பெறுவது எப்படி?

கேரளா காருண்யா KR-650 லாட்டரியில் நீங்கள் எதையாவது வென்றுள்ளீர்களா என்பதைப் பார்க்க, கேரள அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட டிரா முடிவுகளுடன் உங்கள் டிக்கெட் எண்ணைச் சரிபார்க்கவும்.

வெற்றியாளர்கள் 30 நாட்களுக்குள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி அலுவலகத்திலிருந்து பரிசுத் தொகையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வெற்றியாளர்கள் தங்களின் பரிசுகளைப் பெற, தங்களின் வெற்றிச் சீட்டுகளையும் சரிபார்ப்பிற்காக அடையாளத்தையும் காட்ட வேண்டும்.

பரிசு தொகை

  • முதல் பரிசு: 80 லட்சம்
  • 2வது பரிசு: ரூ.5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ.1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ.5,000
  • 5வது பரிசு: ரூ.2,000
  • 6வது பரிசு: ரூ.1,000
  • 7வது பரிசு: ரூ 500
  • 8வது பரிசு: ரூ 100
  • ஆறுதல் பரிசு: ரூ.8,000

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment