New Update
/indian-express-tamil/media/media_files/T8cUw9PqmaovzUNpspfp.jpg)
கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர். அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின.
00:00
/ 00:00
கேரள லாட்டரியின் இன்றைய அதிர்ஷ்ட குலுக்கல் (நிர்மல் என்ஆர் 380) முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரூ.70 லட்சம் முதல் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி லாட்டரி சீட்டு எண் வெளியாகி உள்ளது.
கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர். அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின.