Advertisment

வங்கி நிஃப்டி அபாரம்; இண்டஸ்இந்த், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் டாப்

புதன்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 49.15% அல்லது 0.27% உயர்ந்து 18,315.1 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 178.87 புள்ளிகள் அல்லது 0.29% உயர்ந்து 61,940.2 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 132.9 புள்ளிகள் அல்லது 0.31% உயர்ந்து 43,331.05 ஆகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி 42.5 புள்ளிகள் அல்லது 1.06% குறைந்து 3,959.3 ஆகவும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் இன்டஸ்இந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் மற்றும் பிபிசிஎல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மறுபுறம், யுபிஎல், டாக்டர் ரெட்டி, இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ மற்றும் சன் பார்மா ஆகியவை நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment