Advertisment

உங்கள் வாழ்க்கையை மாற்றும் லைஃப் பாலிசி! நன்மைகள் ஏராளம்.

பொது பென்சன்தாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை

author-image
sreeja
Sep 12, 2020 15:04 IST
sbi life policy sbi life state bank of india

sbi life policy sbi life state bank of india

sbi life policy sbi life state bank of india : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி,இந்தியாவின் மிகச் சிறந்த பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எஸ்பிஐ யின் அறிவிப்புகள் தொடங்கி ஆஃபர்கள் வரை அனைத்துமே வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் எஸ்பிஐயின் பென்சன் பெறுபவர்களா நீங்கள்? இதோ இந்த தகவல் உங்களுக்கு தான் கவனம்.

Advertisment

பென்சன் திட்டங்களுக்காக ‘எஸ்பிஐ பென்சன் சேவா’ என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பொது பென்சன்தாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை இந்த இணையதளம் வழங்குகிறது.

sbi life policy sbi life state bank of india : என்னென்ன சேவைகளை பெறலாம்?

பென்சன் ரசீது/ Form 16 டவுன்லோட் செய்துகொள்ளலாம்.பென்சன் திட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.முதலீடு தொடர்பான விவரங்கள். வாழ்வு சான்றிதழ் (Life certificate) பரிவர்த்தனை விவரங்கள்

இணையதளத்தை பயன்படுத்த முதலில் வாடிக்கையாளர் ஐடியை பெற வேண்டும். அதற்கு முதலில், உங்கள் பென்சன் கணக்கு எண்ணை வழங்க வேண்டும். பிறந்த தேதி, வங்கிக் கிளை, வங்கியில் பதிவு செய்த இமெயில் ஐடி ஆகியவற்றையும் வழங்க வேண்டும். புதிய பாஸ்வோர்ட் இட்டு உறுதிப்படுத்த வேண்டும். இதன்பின் இமெயிலுக்கு வரும் லிங்கை கிளிக் செய்து கணக்கை செயல்படுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment