scorecardresearch

ரூ.60 செலவு செய்தால் போதும்… வீட்டுக்கே வந்து அக்கவுண்ட் ஓபன் பண்ணி தருவாங்க!

காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்கு உள் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு பெறலாம்.

sbi interest sbi bank interest state bank interest
sbi interest sbi bank interest state bank interest

state bank of indian account openning sbi account : எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் சேவையில் முதலிடத்தில் உள்ளது,. இதற்கு காரணம், எஸ்பிஐ வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் மற்றும் திட்டங்களே. உங்களுக்கு தேவை என்றால் வீட்டு வாசலில் பணம் வந்து இப்போது நிற்கும் எப்படி தெரியுமா?

state bank of indian account openning sbi account: முக்கிய சேவைகள்!

1. 1800111103 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்கு உள் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு பெறலாம்.

2. இந்த சேவை பதிவு கணக்குதாரரின் கணக்கு உள்ள வங்கி கிளையில் மட்டுமே செய்யப்படும்.

3. Know Your Customer வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை.

4. ஒரு முறை வீட்டுக்கு வருவதற்கான சேவை கட்டணம் ரூபாய் 60

5. ஒரு நாளைக்கு ஒரு பரிவர்த்தனை மூலம் ரூபாய் 20,000/- வரை மட்டுமே

6. வங்கி கிளையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டும் தான் இந்த வசதி

இப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

7. 18 வயதுக்கு கீழ் உள்ள கணக்குதாரர்கள் இந்த வசதியை பெற இயலாது.

8. passbook உடன் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஸ்மார்ட்ஃபோன் இருக்கா? தினமும் சம்பாதிக்கலாம் அதுவும் வீட்டில் இருந்தபடியே… எப்படி தெரியுமா?

9. 1800111103 என்ற எண்ணுக்கு வங்கி கணக்கின் இறுதி 4 இலக்கங்கள் அனுப்பப்படும்.

10. உங்கள் முழு விவரமும் சரிபார்க்கப்பட்ட பின்பு வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: State bank of indian account openning sbi account opening state bank account opening sbi

Best of Express